Friday, November 9, 2012

"நெட்(NET)" தகுதித் தேர்வு டிசம்பர் 2012


தேசிய அளவில் நடத்தப்படும் கல்லூரி ஆசிரியர் பணியிடத்துக்கான "நெட்(NET)" தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க November 16 கடைசி தேதியாகும்.ஆண்டுதோறும், இந்தத் தகுதித் தேர்வு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். இந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி "நெட்' தேர்வு நடத்தப்பட்டது. இப்போது டிசம்பர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். http://www.ugcnetonline.in/ & http://www.ugc.ac.in/ போன்ற இணையதளங்களில் இதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இணையதள முகவரி:
http://www.ugcnetonline.in/
http://www.ugc.ac.in/
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, April 1, 2012

தமிழ்நாடு B.Ed., கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் - உண்ணாவிரதப்போராட்டம்


நாள் : 07-04-2012 சனிக்கிழமை

இடம் : திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்
                 ( அண்ணாசிலை அருகில்)

நேரம் : காலை 8.00 மணி

    மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Saturday, January 7, 2012

மலிவு விலை டேப்லட் கம்ப்யூட்டர் - ஆகாஷ் -யூபிஸ்லேட் 7 ( ரூ.2499)

இங்கிலாந்தைச் சேர்ந்த டேட்டாவிண்ட் நிறுவனம் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட குவாத் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இவ்வகை ஆகாஷ் -யூபிஸ்லேட் 7 டேப்லட்டுகளை (விலை ரூ.2499.) தயாரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டேப்லட்டுகளுக்கு வந்த ஆர்டர்கள் 14 லட்சத்தை எட்டியுள்ளது.

டேட்டாவிண்ட் நிறுவனம் இம்மாதத்தின் இடைப்பகுதியில் ஆகாஷ் -யூபிஸ்லேட் 7+ என்னும் அடுத்த மடல் டேப்லட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை ரூ.2,999. இதற்கான முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு : http://www.ubislate.com/
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Thursday, December 1, 2011

ஜுன் 2011- நெட் (NET) தேர்வு முடிவு வெளியீடு

ஜுன் 2011- ல் நடைபெற்ற UGC  நெட் (NET) தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்.
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Wednesday, November 30, 2011

தமிழ்நாடு B.Ed., கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் - கவன ஈர்ப்பு போராட்டம்

கவன ஈர்ப்பு போராட்டம்  


நாள் : 04.12.2011

இடம் : சென்னை மெமோரியல் ஹால் 

                ( சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் )
நேரம் : காலை 9 .30 மணி 




மேலும் விவரங்களுக்கு:

வலைப்பக்கத்தைப் பார்க்கவும்.



பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, September 27, 2011

நெட் (NET) தேர்வு: டிசம்பர்-2011

தேசிய அளவில் நடத்தப்படும் கல்லூரி ஆசிரியர் பணியிடத்துக்கான "நெட்(NET)" தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி தேதியாகும்.ஆண்டுதோறும், இந்தத் தகுதித் தேர்வு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். இந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி "நெட்' தேர்வு நடத்தப்பட்டது. இப்போது டிசம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். http://www.ugcnetonline.in/ & http://www.ugc.ac.in/ போன்ற இணையதளங்களில் இதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இணையதள முகவரி:
http://www.ugcnetonline.in/
http://www.ugc.ac.in/
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

கல்விச்சோலை.காம் - கல்வித்துறை சார்ந்த அனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்

கல்வித்துறை சேர்ந்த அனைத்து அரசாணைகளையும் (G.Os)மற்றும் பிற தகவல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் முதுகலை விலங்கியல் ஆசிரியர் திரு.கே.கே.தேவதாஸ் M.Sc.,M.A.,M.Phil.,M.Ed.,M.B.A., அவர்கள் ஒரு சிறந்த இணைய தளத்தினை நடத்தி வருகிறார். இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தளம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. மேலும் இந்த தளத்தில் நம் Mobile Phone Number ஐ பதிவு செய்தால் கல்வித்துறை சேர்ந்த அனைத்து புதிய செய்திகளையும் இலவசமாகவே குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்புகின்றனர்.

மிகவும் பயனுள்ள ஒரு இணையதளம்.

இணையதள முகவரி: http://www.kalvisolai.com/
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய